சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.