167
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் திருகோணமலையைச் சோ்ந்த மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட 6 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல்துறையினா் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love