165
காவல்துறையினரினால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலிகளை புரட்டி விட்டு நாடாளுமன்றத்துக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைந்துள்ளதால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நீர்த்தாரை வாகனங்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான காவல்துறையினா் பாதுகாப்புக் கடமைகளுக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love