193
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது
Spread the love