188
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூடாதென வலியுறுத்தி, அலரிமாளிக்கைக்கு முன்பாக மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பிரதமருக்கு ஆதரவான தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வகையில் நாடு பூராகவும் பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் எதிராக எழுந்தள்ள எதிர்பலைகளின் இடையே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
Spread the love