156
நாடு முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love