205
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.. நாட்டில் ஏற்பட்டு்ளள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கேற்ப் அவர் இவ்வாறு பதவிவிலகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love