149
ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனைத் தொிவித்துள்ளார்.
அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பின்னா் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார்.
Spread the love