இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 
மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழைகாவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்த காவல்துறையினர் , அவரது உடைமையில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இளைஞனை தெல்லிப்பழை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.