
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை சல்லியாவத்தை அம்மன் கோவிலடியில் இன்று காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.



Spread the love
Add Comment