இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசாங்கத்தில் பழைய அமைச்சர்கள் நால்வர் மீண்டும் பதவியேற்றனர் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், பழைய அமைச்சர்கள் நால்வர் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும், காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.