180
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் இறுதிநாளை முன்னிட்டு யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Spread the love