Home இலங்கை இலங்கைக்கு ஆலோசனை வழங்க இரண்டு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பாம்!

இலங்கைக்கு ஆலோசனை வழங்க இரண்டு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பாம்!

by admin

இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ​ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More