139
பேலியகொட மெனிங் சந்தையில், பழவகைகளை விற்பனைச் செய்யும் பகுதியில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவற்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love