Home இலங்கைபேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டுக்கொலை!

பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டுக்கொலை!

by admin

​பேலியகொட மெனிங் சந்தையில், பழவகைகளை விற்பனைச் செய்யும் பகுதியில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவற்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More