154
இலங்கைக்கு இன்று காலை சென்ற இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love