186
யாழில் போதைப்பொருளுக்கு எதிரானதும், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமுமாக யாழ். மத்திய பேருந்து பகுதி மற்றும் பேருந்துக்களில் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
யாழ். மாவட்ட செயலக ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
Spread the love