
நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டதாகவும், இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை உடனடியாக அகற்றி விட்டு, மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டியது இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மக்களின் பணத்தை கொள்ளையடித்து மேற்கொள்ளப்பட்ட அழிவை நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவா் அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் நாட்டிற்காக கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment