162
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவா் இன்று காலை உயிாிழந்துள்ளாா். பயாகல ஐஓ.சி எாிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் வரிசையில் நின்றிருந்தகுறித்த நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து அவா் உடனடியாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் தொிவிக்கப்பட்துள்ளது
Spread the love