155
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மேலும் பல நிறுவனங்களை ஒதுக்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா செக்யூரிட்டி நிறுவனம், செலந்திவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோட்டல் டெவலப்பர்ஸ் (லங்கா) தனியார் நிறுவனம் ஆகியவை இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
Spread the love