167
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மனைவி லிம்மினி ராஜபக்ஸ இன்று (08.07.22) காலை சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மே 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஸ தரப்பினருக்கு எதிரான போராட்டங்களை அடத்து, ராஜபக்ஸ குடும்பத்தினருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள், ஆதவாளர்கள்,குடும்ப உறுப்பினர்கள் என பலர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love