150
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (12.07.22) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Spread the love