188
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ, விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகவில்லை எனவும், சிங்கபூரில் இருந்து விரைவில் நாடு திரும்புவார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love