115
காலி முகத்திடலில் உள்ள மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறியதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக கோட்டை காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிலையை அண்மித்த 50 மீற்றர் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் கூடுவதைத் தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love