306
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைதுக்கான காரணிகள் இதுவரை வெளியாகவில்லை.
Spread the love