Home இலங்கைஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவருக்கும், விளக்கமறியல்!

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவருக்கும், விளக்கமறியல்!

by admin

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More