145
கல்கிஸை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு , உள்நுழைந்த இனந்தொியாத நபா் ஒருவா் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பிரதிவாதி தரப்பை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Spread the love