இலங்கை பிரதான செய்திகள்

காலி முகத்திடலில் SWRDயின் சிலைக்கு அண்மித்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன!

காலி முகத்திடலில் உள்ள, SWRD பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன.

இன்று (05.08.22) மாலை 5 மணிக்கு முன்னர், தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு ஒலி பெருக்கியின் மூலமாக அறிவித்தல் ஒன்றை காவற்துறையினர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.