148
கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love