156
இன்று நள்ளிரவு முதல் லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5800 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love