162
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று (24.08.22) காலை ஆரம்பமாகியது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சென்றுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love