155
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்ததாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் உதவி 48 மாத காலத்திற்காக வழங்கப்படவுள்ளது.
Spread the love