171
இன்று நடைபெறவுள்ள 15-வது ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன. கடந்த மாதம் 27-ம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை தான் விளையாடி ய 3 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், ஆசிய கிண்ணத்தினை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிண்ணத்தினை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
Spread the love