195
இன்று நடைபெற்ற 2022 ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை தோற்படித்து இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்ற்பறியுள்ளது. இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியினை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாக இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்ற்பறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love