151
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளாா். .
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட மாணவனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love