158
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டமையானது அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமானது இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love