Home இலங்கைஉயர் பாதுகாப்பு வலயய பிரகடணம் அடிப்படையற்றது!

உயர் பாதுகாப்பு வலயய பிரகடணம் அடிப்படையற்றது!

by admin


அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டமையானது அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமானது இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More