150
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனைத் தொிவித்துள்ள அமைச்சர் கச்சா எண்ணெய்க்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளத் தீா்மானித்துள்ளதாக தொிவித்துள்ளாா்.
எனினும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளாா்
Spread the love