201
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் நேற்று (14.10.22) மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார்.
எனினும் காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இன்று (15.10.22) முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love