185
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் இன்று (16.10.22) நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாவலபிட்டிக்கு சென்றிருந்த நிலையில், மஹிந்தவுக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டதால், அதிகளவானப் காவவற்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 10 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love