165
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
இன்று (23) அதிகாலை உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love