168
யாழ்ப்பாணம் சேந்தான் குளம் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28.10.22) இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மேலதிக விசாரணைங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
Spread the love