Home இலங்கைசேந்தான்குளம் கடற்கரையில் இனம் தெரியாத நபரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!

சேந்தான்குளம் கடற்கரையில் இனம் தெரியாத நபரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!

by admin

யாழ்ப்பாணம் சேந்தான் குளம் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28.10.22) இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் இளவாலை காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மேலதிக விசாரணைங்களையும் முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More