185
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி காக்கை தீவு மீனவ சங்கத்தில் தங்கியுள்ளனர்.
Spread the love