177
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறைக் குழுவினர் இருவரை கைது செய்துள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 40 மற்றும் 42 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டுள்ளனர்
Spread the love