164
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ்,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு தானத்தினை வழங்கிவைத்தனர்.
இந் நிகழ்வில் மீகஹஜந்துர சிறிவிமல தேரர், படைப் பிரிவுகளின் உயர்அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பெளத்ததுறவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love