166
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவசர உதவிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது 117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love