161
இலங்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட வௌிநாட்டு பண அளவு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Spread the love