170
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கற்கை நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
கலாசாலையில் இருவருட கற்கை நெறியை பூர்த்தி செய்து , இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்திய இறுதி பரீட்சையில் சித்தி பெற்ற 331 ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் , சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Spread the love