156
இலங்கைக்கான மேலதிக உதவிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love